Saturday, October 24, 2009

Champions League T20

எதிர்பாத்த மாதிரி வெஸ்ட் இண்டீஸ் கவுண்டி அணியும் நியூ சவுத் வால்ஸ் அணியும் பைனலில் மோதின.
ஆனால் இம்முறை வெற்றி நியூ சவுத் வால்ஸ் அணிக்கே.இம்முறை எதிர் அணியை நன்றாக கல்குலதெபண்ணி வைத்து விளையாடிதால் அந்த அணி வெற்றி பெற்றது. கொஞ்சம் கஷ்டமாக இருந்ஆளும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

மிக நன்றாக நடந்தது என்று சொல்வதை விட சுமாராக நடந்தது என்றே சொல்ல வேண்டும் இந்த தொடரை பற்றி. அடுத்து நமது இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோதும் முக்கியமான தொடர.

பாப்போம் எந்த அணி சிறந்தது என்று.

No comments: