Tuesday, December 29, 2009

இளைய தளபதயின் புதிய திரைப்படம்

வேட்டைக்காரன் என்னும் மெகா ஹிட் திரைகாவியத்தை தொடர்ந்து நமது இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிக்கும் படம் "அவதார்".

இப்பவே கண் கட்டுதே !!! அப்பா முடியல !! எப்படி இப்படி எல்லாம் !!!

No comments: