உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!
கவலைகளையும் கடந்த கால கஷ்டங்களையும் பிரிந்து போகும் 2009ம் ஆண்டுக்கே சொந்தமாக கொடுத்து வழி அனுப்பி வைப்போம்
2010ம் ஆண்டு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தரட்டும். ஏமாற்றங்கள் தோல்விகள் ஏற்படுகின்ற நேரங்களில் உங்களுக்கு கிடைத்த வெற்றிகளையும் சந்தோஷங்களையும் இனி கிடைக்கப்போகும் சந்தோஷங்களையும் வெற்றிகளையும் நினைத்து வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷத்துடனும் நம்பிக்கையுடனும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்.
முடிந்த வரை பழைய காயங்களையும் ஏமாற்றங்களையும் மறந்து புதிய சிந்தனையுடன் மற்றவருக்கு நல்லது செய்யாவிடினும் கெடுதல் விளைவிக்காமல் மிகுந்த உத்வேகத்துடன் நமது லட்சியங்களை நோக்கி வீறு நடை போடுவோம் !!!!
மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment